உரிமைத்தொகைத் திட்டமும் பெண்களுக்கு அதிகாரமளித்தலும்

Raghavendran, Srinivas and Abraham, Rosa (2023) உரிமைத்தொகைத் திட்டமும் பெண்களுக்கு அதிகாரமளித்தலும். Hindu Tamil.

[img] Text
Download (411kB)

Abstract

தமிழ்நாடு அரசு ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்ட’த்தை அமல்படுத்தி இருக்கிறது. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கும் குறைவாக உள்ள குடும்பங்களின் இல்லத்தரசிகள், ஐந்து ஏக்கருக்கும் குறைவான நன்செய் நிலம், 10ஏக்கர் மானாவாரி நிலம் வைத்திருக்கும் குடும்பத் தலைவிகள் ஆகியோருக்கு இத்திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது.

Item Type: Newspaper Article
Authors: Raghavendran, Srinivas and Abraham, Rosa
Document Language:
Language
Tamil
Uncontrolled Keywords: Women, Empowerment, Tamil Nadu, Government
Subjects: Social sciences > Social problems & services
Divisions: Azim Premji University > School of Arts and Sciences
Full Text Status: Public
Related URLs:
URI: http://publications.azimpremjiuniversity.edu.in/id/eprint/5198
Publisher URL:

Actions (login required)

View Item View Item